உங்களிடம் 2 பான் கார்டு இருக்கா….? அப்போ உடனே இதை செய்யுங்க….!!
இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் வருமான வரி செலுத்துவதற்கு பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. அதோடு வங்கி சார்ந்த மற்றும் தபால் நிலையங்களும் நிதி சார்ந்த பண பரிவர்த்தனைகளுக்கும் இது முக்கியமான ஆவணமாக திகழ்கிறது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும்…
Read more