ஆந்திர முன்னாள் முதல் மந்திரியை நேரில் சந்தித்த சூப்பர் ஸ்டார்…. வெளியான புகைப்படம்…. வைரல்…..!!!!
தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவற்றில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.…
Read more