“நீயும் நானும் வேற இல்லடா; ரெண்டு பேரும் ஒத்த உசுரு டா”…. ரசிகர்களின் கலக்கல் பேனர்…!!!
முன்னணி நடிகர்களான விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் இன்று திரைக்கு வந்தது. இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் வைத்து கொண்டாடுகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் இருக்கும் ஒரு தியேட்டரில் துணிவு…
Read more