மக்களே..! ரசாயனம் கலந்த பழங்கள் விற்பனையா…? புகார் எண் அறிவிப்பு…!!!
தற்போது தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்வதற்காக பெரும்பாலான மக்கள் பழங்களை சாப்பிடுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் வியாபாரத்தை அதிகப்படுத்த பழங்களில் ரசாயனம் கலப்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் வியாபாரிகள்…
Read more