“அரவிந்த் கெஜ்ரிவால் குளிக்க முடியுமா”.. இல்ல யோகி ஆதித்யநாத் குடிக்க தான் முடியுமா..? வெடித்த யமுனை நதி பிரச்சனை… அகிலேஷ் யாதவ் காட்டம்..!!
டெல்லியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது. கெஜ்ரிவால், ராகுல் காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்…
Read more