தமிழக யூடியூப் பிரபலத்துக்கு லிப்டில் பாலியல் தொல்லை…. இளைஞரை கைது செய்த போலீஸ்…!!!
வேலூரை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர் யூடியூபில் பிரபலமாக உள்ளார். இவர் ஹோட்டல் மற்றும் ஜவுளி கடைகளில் உணவு மற்றும் பொருட்கள் குறித்து வீடியோ எடுத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். இந்த நிலையில் சென்னைக்கு வந்த அவர், மெட்ரோ ரயிலில்…
Read more