“நாடு முழுவதும் போர் பதற்றத்தால் அனைத்து தேர்வுகளும் ரத்து”…? குழப்பத்தில் மாணவர்கள்… யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
நாட்டில் போர் பதற்றம் ஏற்பட்டதாகக் கூறி, அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் மாணவர்கள் வீடு திரும்ப வேண்டும் என்றும் கூறும் பொய்யான அறிவிப்பு ஒன்று யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில்,…
Read more