அப்பா நீங்கள் செய்யும் அனைத்தையும் பார்த்து பெருமை அடைகிறேன்… யுவன் சங்கர் ராஜா…!!
இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த ‘வேலியண்ட்’ என்று பேரிடப்பட்ட சிம்பொனி இசையை லண்டனில் இன்று அரங்கேற்றம் செய்கிறார். இதன் மூலம் அவர் இந்தியாவின் முதல் சிம்பொனி இசையமைப்பாளர் என்ற சாதனையைப் படைக்க உள்ளார். இந்நிலையில் அவருக்கு கட்சி தலைவர்கள் உட்பட பலரும்…
Read more