யுஜிசி நெட் 2023 அறிவிப்பு வெளியீடு…. அக்டோபர் 29 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

நாட்டின் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப்பிற்கான UGC NET 2023 அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஜி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். PG இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான…

Read more

Other Story