பேரன் – பேத்திகளும் பெரிய பதவிகளுக்கு வர வேண்டும் ; காங்கிரஸ் அரசியலை தும்சம் செய்த மோடி!!
நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த வருடம் கேரளா வயநாட்டில்… யாரெல்லாம் காங்கிரஸ் அலுவலகத்தை சேதப்படுத்தினார்களோ, அவர்களுடன் எல்லாம் தற்போது கூட்டணி அமைத்துள்ளார்கள்.வெளியில் நீங்கள் உங்களது லேபிளை மாற்ற முடியும். ஆனால் பழைய விஷயங்கள் என்ன ஆகும் ? அந்த நினைவுகள்…
Read more