அடடே!… பிரதமர் மோடி பெயரில் புதிய மாம்பழம் ரகம்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

பிரதமர் நரேந்திர மோடி பெயரில் அடுத்த வருடம் புதிய மாம்பழம் ரகம் வருகிறது. இந்தியாவின் மூலைமுடுக்கெங்கிலும் மோடி மாம்பழங்கள் கிடைக்க செய்வோம். முதற்கட்டமாக 1000  மரக்கன்றுகள் தயாராக இருக்கிறது. இந்த வகை மாம்பழங்களின் விலையானது பிறவற்றை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும்…

Read more

Other Story