எல்.முருகன், அண்ணாமலைக்கு ஆதரவாக…. வேலூர், நீலகிரியில் பிரதமர் மோடி இன்று பரப்புரை….!!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு வருகை தந்துள்ளார். நேற்று மாலை சென்னையில் தென் சென்னை தொகுதி வேட்பாளர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து இன்று காலை வேலூர்…
Read more