மோசடி அழைப்புகளை தடுக்க TRAI புதிய நடவடிக்கை…. இனி இந்த தொந்தரவு இருக்காது….!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக போலி அழைப்புகள் மற்றும் போலி குறுஞ்செய்திகள் மூலமாக மோசடிகள் அதிகரித்து விட்டன. செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும் பெண்கள் முதலீடு…
Read more