தமிழ்நாட்டில் ஒருநாள் ”அரசு விடுமுறை” அறிவிப்பு…. எப்போது தெரியுமா…? ஹேப்பி நியூஸ்…!!
மொஹரம் என்பது இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மொஹரம் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இசுலாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும். இந்நிலையில் தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 29-ம் தேதி அரசு பொது விடுமுறை…
Read more