BREAKING: தொழில்நுட்ப கோளாறு… உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்….!!!
உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ள காரணத்தால் கணினி சார்ந்த துறைகள் தவித்து வருகின்றன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத் ஏற்பட்டுள்ள காரணத்தால் செய்வது அறியாது பயனர்கள் குழம்பி போய் உள்ளனர்.…
Read more