கேஸ் சிலிண்டர் முதல் ஏடிஎம் வரை…. மே மாதம் நிகழ்ந்த முக்கிய மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?…. இதோ முழு விவரம்….!!!
நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் மத்திய அரசு பல முக்கிய மாற்றங்களை அமல்படுத்தி வருகிறது. அதில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையிலும், சில சிரமம் அளிக்கக் கூடிய வகையிலும் இருக்கும். இதன் காரணமாக மாதாந்திர மாற்றங்களை…
Read more