மேல்மருவத்தூர் போறீங்களா…? உங்களுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!
திருநெல்வேலி சிறப்பு ரயிலானது மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பயணிகள் உடைய வசதிக்காக சென்னை- திருநெல்வேலி சென்னை வாராந்திர ரயிலானது மேல்மருவத்தூரில் தற்காலிகமாக நின்று செல்லும். அதன்படி மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, காரைக்குடி, மானாமதுரை வழியாக…
Read more