நாதக கட்சியிலிருந்து மீண்டும் ஒரு மாவட்ட செயலாளர் விலகல்… அதிர்ச்சியில் சீமான்..!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பல நிர்வாகிகள் விலகினர். அதோடு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளும் விலகினர். சமீபத்தில் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் ஆகியோர் விலகினர். இப்படி சமீபகாலமாக…
Read more