காதல் தோல்வி… காதலன் பிரிவை தாங்க முடியாமல் தவித்த இளம்பெண்… வேதனையில் விபரீத முடிவு..!!
மேற்கு வங்காள மாநிலம் டார்ஜிலிங் என்னும் பகுதியில் பெண் (24) ஒருவர் வசித்து வந்தார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும்…
Read more