“சாலையில் சென்று கொண்டிருந்த கார்”… திடீரென மேம்பாலத்திலிருந்து இடிந்து விழுந்த தூண்… நொடியில் தப்பிய ஓட்டுனர்… அதிர்ச்சி சம்பவம்..!!
மும்பையில் கட்டடப் பணி நடைபெற்று கொண்டிருந்த மேம்பாலத்தில் இருந்து கான்கிரிட் பீம் இடிந்து கார் மீது விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மும்பையில் உள்ள மைராசாலையில் ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அப்போது மேம்பாலத்தில் உள்ள கான்கிரீட்…
Read more