சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் ஆஸி. அதிரடி வீரர் மேத்யூ வேட்…!!!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் மேத்யூ வேட். இவர் விக்கெட் கீப்பர். இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1613 ரன்கள் குவித்த நிலையில் கடந்த மார்ச் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர்…
Read more