மேட்டூர் அணைக்கு மக்கள் யாரும் வர வேண்டாம்… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை…!!!
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து வினாடிக்கு இரண்டு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 1.80 லட்சம் கன அடியாக இருந்த நிலையில் தற்போது இரண்டு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் மாலைக்குள் 2 லட்சம் கனஅடியாக…
Read more