மேகாலயா சட்டப்பேரவை தேர்தல்…. தலைமை தேர்தல் அதிகாரியின் தகவல்….!!

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 2-ம் தேதி மூன்று மாநிலங்களிலும் பதிவான வாக்குகள்…

Read more

Other Story