Breaking: சென்னை மெரினா பார்க்கிங்…. சுங்கச்சாவடி முறையில் வசூல்…!!!
சென்னை மெரினா கடற்கரையில் வாகன நிறுத்தத்திற்க்கான கட்டண வசூலை நவீனமாக்கி சுங்கச்சாவடி முறைக்கு மாற்ற மாநகராட்சி முடிவு. நவீன சென்சார்கள் மூலம் எங்கெல்லாம் வாகனம் நிறுத்த இடங்கள் காலியாக உள்ளது என்பதனை தெரிந்து கொள்ள முடியும். FASTag வழியாகவும் கட்டணம் செலுத்தலாம்…
Read more