சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள்… யாரும் இதை நம்பாதீங்க…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!
சென்னை மெட்ரோ ரயில் வேலைவாய்ப்புகள் தொடர்பாக அதிகாரப்பூர்வமற்ற இணையதளம் மற்றும் வாட்ஸப் போன்றவற்றை வெளியாகும் அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம் என மெட்ரோ நிர்வாகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணி…
Read more