மூச்சுக்குழாயில் 8 வருடங்கள் சிக்கியிருந்த நாணயம்… அவதிப்பட்ட நபர்.. அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வைத்தியசாலையில் கடந்த வாரம் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் மூச்சுக்குழாயில் நாணயம் ஒன்று சிக்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து…

Read more

Other Story