ராஜ்நாத் சிங் உடன் மீட்…! உடனே 2000 கோடி கேட்க முடிவு ? சற்று நேரத்தில் கோட்டையில் டிஸ்கஸ்..!!
மிக்ஜாம் புயல் பாதிப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு வருகின்றார். இந்த ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு தமிழக அரசுடன், தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளருடன் ஆலோசனையை மத்திய பாதுகாப்பு துறை…
Read more