“சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வி”… ஓய்வை அறிவித்தார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்…!!!
வங்கதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிவடைவதற்கு முன்பாகவே தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு 37 வயது ஆகும் நிலையில் நேற்று ஓய்வு குறித்த அறிவிப்பை…
Read more