சாம்பியன்ஸ் டிராபி 2025: ரோஹித் சர்மா அதிக ரன்கள் எடுப்பார்… ஆஸி.,முன்னாள் கேப்டன் திடீர் கணிப்பு
இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மீண்டும் அதிரடி முனைப்பில் திரும்பியுள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து ODI தொடரில், அவர் இரண்டாவது போட்டியில் சதம் அடித்து அணிக்கு முக்கிய வெற்றியை பெற்றுத்தந்தார். இதற்குமுன் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடந்த கடினமான டெஸ்ட் தொடரில்…
Read more