அதிமுக முன்னாள் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார்…. பெரும் சோகம்…. இரங்கல்…!!!
அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஆன பிரின்ஸ் எம். தங்கவேல்(62) மாரடைப்பால் காலமானார். முசிறி தொகுதியில் 1989 ஆம் ஆண்டு அதிமுக அணியிலும், 1991 ஆம் ஆண்டு அதிமுகவில் போட்டியிட்டு வென்றவர். ஜெயலலிதாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த இவர்…
Read more