வரும் 28 ஆம் தேதி தீர்ப்பு வரும்…. “இரட்டை இலை நமக்குத் தான்”…. நம்பிக்கையுடன் பேசிய முன்னாள் அமைச்சர்….!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்த புன்செய் புளியம்பட்டியில் அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது “வருகிற 28ஆம் தேதி தீர்ப்பு வரும். அதில் இரட்டை இலை நமக்குத் தான்…

Read more

Other Story