தடையை மீறி விழாவிற்கு சென்ற… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கைது…!!
கடலூர் மாவட்டம் மலைஅடிகுப்பம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்த முந்திரி மரங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அரசு அதிகாரிகளால் வெட்டப்பட்டன. இதனை கண்டித்து, அந்த இடத்தில் மறுமுறையாக முந்திரி மரக் கன்றுகள் நடும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதனையடுத்து,…
Read more