பசும்பொன்னில் முத்துராம லிங்கத்தேவருக்கு 2 மண்டபங்கள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் நினைவிட முகப்பில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ஒரு மண்டபமும், மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் வகையில் மற்றொரு மண்டபமும் அமைக்கப்படும். ரூ.1.42…

Read more

Other Story