முத்தரப்பு ஒருநாள் தொடர்: இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார்..? பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் நியூஸிலாந்து இரண்டு வெற்றிகளோடு முதலில் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புதன்கிழமை…
Read more