கால் வலியோடு Hospital சென்ற பெண்…. எக்ஸ்ரேவில் காத்திருந்த பயங்கரம்… இந்த கொடூரத்திற்கு காரணம் யார்…??

கனடா நாட்டில் 2023 ஆம் வருடம் மருத்துவர்களுடைய கவனக் குறைவு காரணமாக சுமார் 175ஆயிரம் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மயக்க மருந்து நிபுணரின் தவறுதல் காரணமாக வாழ்நாள் முழுவதும் முதுகுத்தண்டில் ஊசியோடு வாழும் நிலைமை…

Read more

Other Story