தவெக முதல் மாநாடு… இன்றுடன் ஒரு மாதம் நிறைவு… விஜய் வெளியிட்ட பிரம்மாண்ட வீடியோ… இணையத்தில் படு வைரல்..!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் நடைபெற்றது. நடிகர் விஜயின் முதல் மாநாடு நடந்து இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது. முதல் மாநாட்டினை நடத்திய…
Read more