குடியரசு தின விழா!… “ஆளுநரின் தேநீர் விருந்து”…. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு….!!!!
74-வது குடியரசு தின விழா சென்னை காமராஜர் சாலையில் நடந்தது. உழைப்பாளர் சிலை அருகில் நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு…
Read more