கலைஞர் நாணயத்தில் ஹிந்தி எழுத்து…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி விளக்கம்…!!
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் வெளியிட்டார். இந்நிலையில் கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி எழுத்து இருக்கிறது.…
Read more