மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் ரத்தன் டாடாவின் உடல்.!!… இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு.!

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல் மக்களின் அஞ்சலிக்காக மும்பையில் உள்ள என்சிபிஏ அரங்கில் வைக்கப்படவுள்ளது என்று அறிவித்துள்ளார். அவரது உடலுக்கு இன்று முழு அரசு மரியாதையுடன் இறுதி மரியாதை செய்யப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.…

Read more

Other Story