முதலையின் வாயில் சிக்கிய ஆமை… ஒரு நொடி பொழுதில் ஆற்றை அடைந்த ஆச்சரியம்… இணையவாசிகளை கவர்ந்த வைரல் வீடியோ…!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஆமை…
Read more