செம மாஸ்…! கெத்தாக என்ட்ரி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்… சிகாகோவில் உற்சாக வரவேற்பு…!!
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்கு சான்பிரான்சிஸ்கோவில் முதலீட்டார்கள் மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முதலீட்டார்கள் மாநாட்டில் பல முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றனர் அதாவது நோக்கியா, பேபால், ஈல்ட்டு, இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ்,…
Read more