குழந்தையை வேகமாக முட்ட வந்த மாடு…. நொடி பொழுதில் சீறிப்பாய்ந்து காப்பாற்றிய நாய்… வியக்க வைக்கும் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். குறிப்பாக விலங்குகள் மற்றும் செல்ல பிராணிகள் செய்யும் சேட்டைகள் குறித்த…
Read more