பறவைக்கு கூடு கட்ட தனது முடியை அர்ப்பணிக்கும் மான்… பலரையும் வியக்க வைக்கும் வைரல் வீடியோ…!!!
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே மனிதர்களுக்கு…
Read more