பள்ளி மாணவர்களுக்கு இனி இந்த நாட்களில் எல்லாம் இனிப்பு பொங்கல்….. தமிழக அரசு இனிப்பான செய்தி…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்களுடைய பிறந்தநாளில் மதிய உணவோடு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது . அதன்படி…
Read more