மாணவர்களே ரெடியா!… சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு…. வெளியான முக்கிய தகவல்….!!!!
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(CBSE) 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. முதல் நாளான இன்று(பிப்,.15) 10 ஆம் வகுப்பு ஓவியத்தேர்வு நடைபெற இருக்கிறது. அதேபோன்று 12ம் வகுப்புக்கு தொழில் முனைவோர் பாடத் தேர்வு இன்று நடக்க…
Read more