அசந்து தூங்கிய ஆர்ச்சர்… தடவி கொடுத்த ராகுல் டிராவிட்… பஞ்சாப் வீட்டை மொத்தமாக ஆக்கிரமித்த ராஜஸ்தான்… இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள்..!!
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 தொடரின் சனிக்கிழமையன்று சந்தீகரில் நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணி பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இது பஞ்சாப் அணிக்கு இந்த சீசனில் ஏற்பட்ட…
Read more