வேகமெடுக்கும் கொரோனா?…. மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலாகுமா?…. மக்கள் அச்சம்….!!!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

Read more

Other Story