இனி தனியார் நிறுவனத்திடமிருந்தும் மின் மீட்டர் வாங்கலாம்… தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு…!!
தமிழகத்தில் தனியார் நிறுவனத்திடம் இருந்து நேரடியாக மின் மீட்டர் வாங்கிக் கொள்ள தற்போது மின்சார வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுவாக தமிழகத்தில் புதிதாக மின் மீட்டர்களை மின்சார வாரியமே நேரடியாக பொருத்துகிறது. இதற்காக அவர்களிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் மின்…
Read more