திருட போன இடத்தில் நடந்த விபரீதம்… குழிதோண்டி புதைத்த நண்பர்கள்… விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்..!!

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் பசவராஜ் மங்ரூல் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 11ஆம் தேதி அவரது நண்பர் சவுரம் ரினுஸ் என்பவருடன் சேர்ந்து பபி கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.…

Read more

Other Story