EV கார்கள் மூலம் மாதம் ரூ.27,000 சேமிக்க முடியும்…. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி….!!!
மின்சார கார்களை பயன்படுத்துவதன் மூலமாக மக்கள் மாதம் தோறும் சுமார் 27 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், உங்களிடம் பெற்றோர் கார் இருந்தால் மாதத்திற்கு…
Read more